சினிமா

HOP IN

52FansLike
290FollowersFollow
6,330SubscribersSubscribe

MOST VIEWED

பிரதமர் மோடி எடுத்த புது அவதாரம்

பிரதமர் மோடி எடுத்த புது அவதாரம்

உத்தர்கண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் குகையில் பிரதமர் மோடி தியானம் செய்தார். நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல், நாளை நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலை முடிவடைந்தது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், உத்தரகாண்ட்...
மகாமுனி டிரெண்டிங் நம்பர் 1

மகாமுனி டிரெண்டிங் நம்பர் 1

சாந்தகுமார் இயக்கத்தில் , ஆர்யா, மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியுள்ள படம் மகாமுனி    யூ டியூப் டிரெண்டிங்கில் நம்பர் இடத்தை பிடித்துள்ளது. அருள்நிதி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் மௌன குரு...
சுட்டுப் பிடிக்க உத்தரவு படத்தின் அடுத்த அப்டேட்

சுட்டுப் பிடிக்க உத்தரவு படத்தின் அடுத்த அப்டேட்

ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில், விக்ராந்த், மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள சுட்டுப் பிடிக்க உத்தரவு படத்தின் ரீலிஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மிஷ்கின், விக்ராந்த் மற்றும் சுசீந்தரன் ஆகியோர் நடிப்பில் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவான...

தமிழ் சினிமாவுக்கு தனிப்பாதை அமைத்துக் கொடுத்தவர் : நடிகை ராதிகா சரத்குமார்

தமிழ் திரையுலகில் யதார்த்த இயக்குனராக தனி முத்திரை பதித்தவர் டைரக்டர் மகேந்திரன். தமிழ் சினிமாவை நவீன உலகத்திற்கு அழைத்து வந்தவர். திரைப்படங்களில் அவரது கதை அமைப்பு, பாத்திர அமைப்பு புதுமையாக இருக்கும். ஆர்ப்பாட்டங்கள் இல்லாத...

Nayanthara Gallery

புதிய செய்திகள்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எடுத்த புது அவதாரம்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 2-வது முறையாக எடுக்கும் புது முயற்சி. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முன்னதாகவே பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளிவந்த ஆரஞ்சு மிட்டாய் என்ற படத்தில் நடித்துள்ளார்....

தமிழகத்தில் ஆலங்கட்டி மழை

தமிழகத்தில் உள்ள வேலூர் மாவட்டத்தில் இன்று ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தின் திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பிற்பகலில் திடீரென ஆலங்கட்டி மழை கொட்டித்தீர்த்தது. கடந்த 1...

அசத்தலான டுவிட் போட்ட பார்த்திபன்

நடிகர் பார்த்திபன் கோலிவுட் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருகிறார்.இவர் தற்போது 'ஒத்த செருப்பு' படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர் மற்றும் ஃப்ர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம்...

ஜிவி பிரகாஷ் நடிக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட்

இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜிவி பிரகாஷ் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் எழில் இயக்கத்தில், தற்பொழுது ஜி.வி.பிரகாஷ் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகிகளாக ஈஷா...

ஞான செருக்கு படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

தாரணி ராஜேந்திரன் இயக்கத்தில் புதுமுக நடிகர்களை வைத்து உருவாக்கியுள்ள படம் தான் ஞானசெருக்கு. இந்த படம் இந்த வருடம் இறுதியில் வெளியாக உள்ளது. இந்த படம் வெளியாகும் முன்பே இந்த படம் 6...

ஆஸ்திரேலியா தேர்தல் வாக்கு எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், "ஆஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல் முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை...