இயக்குனர் விவேக் இளங்கோவன் இயக்கத்தில் பத்மஸ்ரீ விவேக் நடிக்கும் திரில்லர் திரைப்படம் வெல்லைப்பூக்கள்.

Vellaipookal  Trailer Review

இத்திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் ராம்கோபால் கிருஷ்ணராஜூ இசையமைக்கிறார். இப்படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா சிவகுமார் மார்ச் 22-ஆம் தேதி அன்று  வெளியிட்டுயுள்ளர். மேலும் இப்படத்தில் விவேக் உடன் பூஜா தேவரிய, தேவ், சார்லீ பேகீ ஹெண்டர்சன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2019 ஏப்ரல் 19-ஆம்  வெளிவரவுள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.  இந்த படத்தின் டிரெய்லர் வைத்து பார்க்கும் போது படத்தின் கதை இஹ்து தான் என்று யூகிக்க முடிகிறது.இந்த படத்தில் நடிகர் விவேக் ஒய்வு பெற்ற போலீஸ் ஆக நடிக்கிறார்.

டிரெய்லரில் வரும் வசனத்ததை வைத்து பார்க்கும் போது விவேக் தன மகனுக்காக அமெரிக்க சென்று  அங்கு ஒய்வு பெற்று வருகிறார். அப்போது அங்கு பெண் கடத்தப்படுகிறார். பின்னர் அவர் கொலையும் செய்யபடுகிறார். இதனை அமெரிக்க போலீஸ் விசாரணை செய்து வருகிறது. பின்னர் இதனை நடிகர் விவேக் விசாரிக்க தொடங்குகிறார். அவர் செய்யும் விசாரணையை பார்க்கும் போது கெளதம் மேனன் இயக்கத்தில் 2006-ஆம்  ஆண்டு வெளியான வேட்டையாடு விளையாடு படத்தின் கதாநாயன் கமலை பார்பது போல் இருக்கிறது. டிரெய்லரில் நடிகர் விவேக் ‘இது கண்டிப்பாக தொடரும்’ என்று. இந்த வசனத்தை கேட்கும் போது கொலைகாரன் ஒரு சைக்கோ என்று தெரிகிறது. டிரெய்லரின் இறுதியில் ‘ரிடேயர் அனால் நான் போலீஸ் இல்லையா’ என்று விவேக் கூறுகிறார் இதை வைத்து பார்க்கும் போது இந்த படம் விறுவிறுப்பான ஆக்ஷன் நிறைந்த திரைபடமாக இருக்கும். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே எத்ரிபார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

#Vivek #Vellaipookal  #Trailer