தமிழ் சினிமாவில் பன்முகத்திறன் கொண்ட நடிகர் தான் சிம்பு.தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க உள்ளார்.

STR AND MUTHAIAH COMBINATION

தற்போது வெளியாகிய செய்தி என்னவென்றால், இயக்குனர் முத்தையாவுடன் நடிகர் சிம்பு சேர்ந்து பணியாற்றவுள்ளாராம். தேவராட்டம் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் முத்தையா சிம்புவுடன்இணைவதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தை தேவராட்டம் படம் தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்ர்பில் கே.இ. ஞானவேல்ராஜா தான் தயாரிக்க உள்ளார் என்ற தகவலும் தெரியவந்துள்ளது. மேலும் சிம்பு மாநாடுக்கு அடுத்ததாக  இயக்குனர் ஹரியுடன் 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#STR