கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான பேட்ட படத்தில் மூலம் அறிமுகமான நடிகை தான் மாளவிகா மோகனன்.

Rajini's heroine GIVING  REPILED

இந்நிலையில் இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இதற்கு ரசிகர்கள் சிலர் இந்த டிரஸ் போடுவதற்கு போடாமலேயே இருக்கலாம் என்று கமெண்ட் வெளியிட்டனர். இதற்கு கடுப்பான மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

#Rajini